இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1500ஐ தாண்டியது.
இறுதியாக 43 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,527ஆக அதிகரித்துள்ளது.
மே மாதம் 20 முதல் மே மாதம் 31 வரையான உயிரிழப்புக்கள்
மே 20 :- 01
மே 21 :- 01
மே 23 :- 01
மே 25 :- 02
மே 26 :- 02
மே 27 :- 03
மே 28 :- 06
மே 29 :- 09
மே 30 :- 15
மே 31 :- 02
ஜுன் 01 : 01
பால்
பெண்கள் : 12
ஆண்கள் : 31
வயதெல்லை
20 – 29 :- 00
30 – 39 :- 02
40 – 49 :- 02
50 – 59 :- 06
60 – 69 :- 16
70 – 79 :- 10
80 – 89 :- 06
90 – 99 :- 01
உயிரிழந்த இடம்
வீட்டில் :- 07
வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது :- 00
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் போது :- 36
Discussion about this post