கொழும்பு – கிரான்பாஸ் பகுதியில் இன்று அதிகாலை பரவிய தீயினால், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் சென்ற வேளையில், அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கும், மனோ கணேசனுக்கும் இடையில், கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது.
Discussion about this post