நாடாளுமன்ற வளாகத்திலுள்ள இலங்கை வங்கி கிளையில் பணியாற்றிய உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த வங்கி கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நாடாளுமன்றத்தில் பணியாற்றுகின்ற 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post