கொவிட்-19

35 வயது இளைஞன் உள்ளிட்ட இருவர் கொவிட் தொற்றில் உயிரிழப்பு

இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 561ஆக அதிகரித்துள்ளது. இறுதியாக இரண்டு கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. கொழும்பு மற்றும் மாவனெல்ல...

Read more

மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்குமாறு கோரிக்கை

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவ...

Read more

ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி விரைவில் இலங்கைக்கு

அமெரிக்காவின் ஃபைசர்-பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசி விரைவில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததாகவும், விரைவில் இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் என்றும் அமைச்சர் பேராசிரியர் சன்ன...

Read more

இந்தியாவில்‘இருமுறை உருமாறிய கொரோனா’ கண்டுபிடிப்பு! அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் சர்வதேச பயணிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் பெறப்பட்ட மாதிரிகளில் மரபணு வரிசைப்படுத்தும் ஆய்வு நடந்து வருகிறது. பல மாநிலங்கள் அனுப்பி வைத்த மாதிரிகளில், புதிய ‘இருமுறை...

Read more

கொவிட் பாதிப்பில், சீனாவை முந்தியது இலங்கை

சீனாவில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை விட, இலங்கையில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இலங்கையில் இதுவரை 90,200 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார தரப்பு...

Read more

அஸ்ட்ராஜெனெகா கோவிட் தடுப்பூசி “ஹராம்” இந்தோனேசியாவில் வெடித்தது சர்ச்சை

அஸ்ட்ராஜெனெகா கோவிட் தடுப்பூசியின் பன்றி இறைச்சியின் கலவை உள்ளதால் அது ஹராம் என இந்தோனேஷியாவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும் அஸ்ட்ராஜெனெகா கோவிட் தடுப்பூசியில் பன்றி இறைச்சி பொருட்கள்...

Read more

நோர்வூட் பிரதேச சபை பூட்டு

நோர்வூட் பிரதேச சபையிலுள்ள மூவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், பிரதேச சபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பிரதேச சபை உறுப்பினர்களுக்கும், பிரதேச சபை நூலகத்தில் கடமையாற்றும் ஒருவருக்கும்...

Read more

AMAZONல் இலங்கை தேசிய கொடி தரைவிரிப்பு − எத்தனை டொலர் தெரியுமா? (PHOTOS)

இலங்கையின் தேசிய கொடியுடன் வடிவமைக்கப்பட்ட தரைவிரிப்புகள் தற்போது சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. உலகின் முன்னணி இணையத்தள பொருள் விற்பனை தளமான amazon ல் இலங்கை கொடியை...

Read more

மூக்கு கண்ணாடி அணிவோருக்கு கொவிட் தொற்றுமா? − ஆய்வில் வெளியான புதிய தகவல்கள்

மூக்கு கண்ணாடி அணியாத நபர்களுடன் ஒப்பிடுகையில், மூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கொவிட் தொற்று ஏற்படுவது மூன்று மடங்கினால் குறைவு என ஆய்வொன்றின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில்...

Read more

இம்ரான் கானின் இலங்கை விஜயத்திற்கான ஒத்திகை : விமான நிலையத்திற்குள் 15 துப்பாக்கி ரவைகளுடன் சென்ற நபர் கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள், T-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 15 துப்பாக்கி ரவைகளை கொண்டு செல்ல முயற்சித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read more
Page 106 of 107 1 105 106 107