விளையாட்டு

காலி மைதானத்தில் காயமடைந்த மேற்கிந்திய அணி வீரர் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் (VIDEO)

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் காயமடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஜெரம் சோலசானோவிற்கு, முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பம் இல்லாது போகும்...

Read more

6 வருடங்களின் பின்னர் இலங்கை மண்ணில் மேற்கிந்திய தீவுகளை இன்று (21) சந்திக்கும் இலங்கை

இரண்டு டெஸ்ட் போட்டிகளை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (21) ஆரம்பமாகவுள்ளது....

Read more

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கிண்ணம் சீசெல்ஸ் வசமானது

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கால்பந்தாட்ட கிண்ணமானது, சீசெல்ஸ் வசமானது. இலங்கை அணியுடனான இறுதிப் போட்டி இன்று மாலை நடைபெற்றது. இந்த போட்டியில் மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில்...

Read more

இலங்கை தேசியக் கொடியை முகக் கவசமாக அணிந்தார் கிஹானி இன்பென்டினோ

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தில் தலைவர் கிஹானி இன்பென்டினோ, இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், இன்றைய தினம் நாட்டிற்கு வருகைத் தந்த கிஹானி இன்பென்டினோ, இலங்கை...

Read more

AB de வில்லியஸ் ஓய்வை அறிவித்தார்

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து விடைபெறுவதாக தென் ஆபிரிக்க நட்சத்திர கிரிக்கெட் வீரர் AB de வில்லியஸ் தெரிவித்துள்ளார். தென் ஆபிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தி 114 டெஸ்ட்...

Read more

FIFA தலைவர் இலங்கைக்கு விஜயம்

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் கிஹானி இன்பென்டினோ, இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக நாட்டை வந்தடைந்துள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை...

Read more

மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில், ஷரித் அசலங்கவிற்கு கிடைத்த வாய்ப்பு

இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள 22 பேரை கொண்ட இலங்கை அணி வீரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது....

Read more

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக செயலாளராக தமிழ் ஊடகவியலாளர் நியமனம்

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக செயலாளராக தமிழ் ஊடகவியலாளர் சென்சாய் ஜூடின் சிந்துஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான பதவி நிலையாக இந்த...

Read more

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டிற்குள் மீண்டும் கொவிட் l வீரர்களுக்கும் பரிசோதனை

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உதவியாளர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஊழியர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் தகவல்கள்...

Read more

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவி விலகுவதாக அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான மிக்கி ஆர்தர் தமது பதவியிலிருந்து விலகவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு தாம் பதவி விலகவுள்ளதாகவும்...

Read more
Page 1 of 18 1 2 18
  • Trending
  • Comments
  • Latest

Recent News