பிரதான செய்தி

“திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை”

சுகாதார நடைமுறைகளை மீறி திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. சங்கத்தில்...

Read more

பெற்றோல், டீசல் விலை அதிகரித்தால், அதற்கு யார் காரணம்?

நிதி அமைச்சு நிவாரணமொன்றை வழங்காத பட்சத்தில், பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஒரு லீற்றர் பெற்றோலின்...

Read more

வில் மற்றும் அம்பு தாக்குதலில் ஐவர் உயிரிழப்பு

நோர்வேயில் நபரொருவர் வில் மற்றும் அம்புகளை கொண்டு நடத்திய தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Read more

இலங்கையில் புதிய கொவிட் மாத்திரை

கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்காக உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் 'மோல்னுபிரேவிர்' என்ற மாத்திரையை இலங்கையில் பயன்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவிக்கின்றார்....

Read more

யாழில் ஆலயத்திற்குள் பாதணியுடன் பொலிஸ் அதிகாரி சென்றாரா? − பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வழங்கிய பதில்

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உயர் அதிகாரியொருவர் பாதணியுடன் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார். குறித்த பொலிஸ் அதிகாரி...

Read more

சாரதிகளிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள பொலிஸார்

பேஸ்லைன் வீதி மற்றும் துறைமுக நுழைவு வீதி பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய களனி...

Read more

கொழும்பு மாவட்ட மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

கொழும்பு மாவட்ட மாணவர்களுக்கு நாளை மறுதினம் (15) முதல் தடுப்பூசி வழங்க கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். இதற்கமைய உயர்தர மாணவர்களுக்கு முதற்கட்டமாக...

Read more

மற்றுமொரு பொருளுக்கான விலை நேற்று முதல் அதிகரிப்பு

டயில்களுக்கான  (TILE) விலை நேற்றிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டயில் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட சில டயில்களுக்கான விலை 50 ரூபா முதல் 250 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

Read more

மேலும் 31 பேரை பலியெடுத்த கொரோனா

கொவிட் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 31 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், சுகாதார அமைச்சு இதை தெரிவித்துள்ளது. அதன்படி,...

Read more

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது சுகாதார வழிகாட்டல்களில் மாற்றம்!!

பாடசாலைகள் மீண்டும் தொடங்கும்போது தற்போது நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டுதல்களில் சில சிறிய மாற்றங்கள் இருக்கும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த...

Read more
Page 381 of 416 1 380 381 382 416
  • Trending
  • Comments
  • Latest

Recent News