தொழில்நுட்பம்

செயலிழந்தது டயலொக் (DIALOG)

செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக ஒளிபரப்பாகும் டயலொக் தொலைக்காட்சி சேவைக்கு நாடு முழுவதும் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. செய்மதி தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட இடையூறு இதற்கான காரணம் என டயலொக்...

Read more

பலரது தொலைபேசிகளிலிருந்து நாளை விடை பெறுகின்றது WHATSAPP

நவம்பர் மாதம் முதலாம் திகதி (நாளை) முதல் ஒரு சில Android தொலைபேசிகளில் WhatsApp செயற்படாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்வாறு WhatsApp செயற்படாத தொலைபேசிகளிலுள்ள...

Read more

“ஃபேஸ்புக்” பெயரை மாற்றுவதற்கு மார்க் திட்டம்!

சமூக வலைத்தளங்களின் ராஜாவாக விளங்கக் கூடிய ஃபேஸ்புக் பெயரை மாற்றுவதற்கு, தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப்...

Read more

“விண்டோஸ் 11” நேற்று உலக அளவில் வெளியிடப்பட்டது

மைக்ரோசொப்ட் கணினி இயங்குதளத்தின் அண்மைய பதிப்பான “விண்டோஸ் 11” நேற்று உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 பயனர்கள் இந்த புதிய இயங்குதள மென்பொருளை இலவசமாக தரவிறக்கி...

Read more

பேரனர்ததம்! 540 டிகிரி கோணத்தில் நகர்ந்து தலைகீழாக சென்ற சர்வதேச விண்வெளி நிலையம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து காரணமாக சர்வதேச விண்வெளி நிலையம் 540 டிகிரி கோணத்தில் நகர்ந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு...

Read more

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட WHATSAPPற்கு நிகரான APP (செயலி) – (VIDEO)

உலகளாவிய ரீதியில் தகவல் பரிமாற்றத்திற்கு முக்கியமான செயலியாக கருதப்படும் வாட்ஸ்அப்பிற்கு நிகரான மற்றுமொரு செயலியை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நக்கீரன் மகிழினியன் என்ற மாணவன் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். யாழ்ப்பாணம்...

Read more

இலங்கையில் வாட்ஸ் ஆப்பில் பரவும் ஆபத்து – கடும் எச்சரிக்கை விடுக்கும் கணிணி அவசர பிரிவு

வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இணையத்தள இணைப்பொன்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கணிணி அவசர பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கார்கில்ஸ்...

Read more

வழமைக்கு திரும்பியது FACEBOOK, WHATSAPP உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள்

இரண்டாம் இணைப்பு உலகம் முழுவதும் செயலிழந்த பேஸ்புக், வாட்ஸ்அப், மெசன்ஜர், இன்ஸ்ட்ராகிராம் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பியுள்ளன. குறித்த சமூக வலைத்தளங்கள் சுமார் 30...

Read more

வரையறையின்றி, இணையத்தளம் பயன்படுத்த இனி இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்

வரையறையற்ற இணையத்தள வசதிகளை (Unlimited Data Packages) வழங்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. இதன்படி, வரையறையற்ற இணையத்தள வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு,...

Read more

பத்திரிகையில் வீடியோ பார்க்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது தமிழன் (VIDEO)

இலங்கை தமிழ் பத்திரிகை வரலாற்றில் முதல் முறையாக, பத்திரிகையின் ஊடாக வீடியோ பார்க்கும் புதிய தொழில்நுட்பத்தை தமிழன் பத்திரிகை இன்று (11) முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News