செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் நுகர்வோருக்கு!

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்தால், அவர்கள் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை நுகர்வோருக்கு விற்பனை செய்வார்கள் என்று அரச வணிக இதர சட்டப்பூர்வக் கழகம்...

Read more

ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சென்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போராட்டங்கள் எதுவுமின்றி பேச்சுவார்த்தைக்காக மட்டுமே சென்ற பல்கலைக்கழக மாணவர்களை இடை மறித்த பொலிஸார்...

Read more

IMF நிதி எங்கே? ஜனாதிபதியின் அதிரடி திட்டம்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன், பயன்படுத்தப்படும் விதம் தொடர்பில் கண்காணிப்பதற்கு குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார். இந்த குழுவை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி...

Read more

இலங்கையிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் உயர்கல்வி பயிலும் 1000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இலங்கைக்கு கூறும் செய்தி

அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள்மீது நடாத்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டிப்பதாகவும், கொழும்பு மற்றும் களனி பல்கலைக்கழக வளாகத்துக்குள் பொலிஸாரும் இராணுவத்தினரும் அத்துமீறி நுழைந்த சம்பவம்...

Read more

கடன் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவும் வாய்ப்பை ஜி-20 நாடுகள் தவறவிட்டுள்ளன.

அண்மையில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில், கடன்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவுவதற்கான வாய்ப்பு தவறவிடப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் உலகளாவிய ஆய்வாளரும்...

Read more

சுயாதீன உள்ளகப்பொறிமுறை கையாளப்படும் என இலங்கை அரசாங்கம் மீண்டும் தெரிவிப்பு

நாட்டின் மனித உரிமைகளையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதில் சுயாதீன உள்ளகப்பொறிமுறைகளின் ஊடாக தீரவுகான இலங்கை உறுதியாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக...

Read more

மத்திய வங்கிக்கு நிர்வாக மற்றும் நிதிசார் தன்னாட்சியை வழங்குவதற்கான ‘இலங்கை மத்திய வங்கி’ சட்டமூலம் பாராளுமன்றத்தில்

இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் இன்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நிர்வாக மற்றும் நிதிசார் தன்னாட்சியை...

Read more

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் சிகிரியா விஜயம்

இலங்கையின் கலாச்சார, பாரம்பரியம் தனக்கு ஆச்சரியமளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இலங்கையின் பிரசித்திபெற்ற சுற்றுலா தளங்களுக்கு...

Read more

நாட்டின் மனித உரிமை மீறல்கள், அடக்குமுறைகள் குறித்து சிவில் சமூக பிரதிநிதிகள் கண்டனம்

இலங்கைக்கான நியுசிலாந்து தூதுவர் இன்று இலங்கையின் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்தார். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகள், பொதுமக்களின் வாழ்வாதார சிக்கல்கள், மனித உரிமை...

Read more

தமிழீழத்தில் ஒடுக்கப்படும் மக்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி

தமிழீழத்தில் ஒடுக்கப்படும் மக்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதுடன் ஒடுக்குமுறைகளைப் பிரயோகிப்பவர்களுக்கு எதிராக செயற்படுவது குறித்து மகிழ்ச்சியடைவதாக பின்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீ தெரிவித்துள்ளார். இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக...

Read more
Page 1 of 169 1 2 169