உலகச்செய்திகள்

இத்தாலியில் உள்ள இலங்கையர்கள் பிரதமரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

இத்தாலியில் உள்ள இலங்கையர்கள் பிரதமரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

எதிர்காலத்தில் இலங்கைக்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் காணப்படும் இத்தாலியிலுள்ள இலங்கை மக்களுக்கு, இருபது ஆண்டு சேவை காலத்தின் பின்னர், இத்தாலியில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை தாய்நாட்டிற்கு திரும்பிய பின்னரும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெற்றுத்தருமாறு, இத்தாலி வாழ் இலங்கையர்கள் பிரதமரிடம் கேட்டுக் கொண்டனர். இத்தாலியில் வாழும்...

Read more

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிங்கப்பூரில் ‘மக்கள் முதல்வர்’ பட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிங்கப்பூரில் ‘மக்கள் முதல்வர்’ பட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சிங்கப்பூரில் 'மக்கள் முதல்வர்' என் பட்டத்தை அளித்துச் சிறப்பித்துள்ளார்கள். பழைய திருச்சி மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சிங்கப்பூரில் புலம்பெயர்ந்து குடியுரிமை பெற்றவர்களும், நிரந்தரவாசிகளும், பணியாற்றுபவர்களும் தங்கள் பகுதியில் கங்கை கொண்ட...

Read more

விநாயகர் சதுர்த்தியன்று நடந்த அதிசயம்!

விநாயகர் சதுர்த்தியன்று நடந்த அதிசயம்!

காவேரிப்பட்டணம் அருகே கீழ்பையூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டதில், கோவிந்தசாமி என்பவர் வீட்டில் சுடுமண் விநாயகர் சிற்பம் ஒன்று கண்டுபிடிககப்பட்டுள்ளது. இதை கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் கண்டறிந்தனர். இது குறித்து...

Read more

தப்பிச் சென்ற ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் வெளியிட்டுள்ள பரபரப்பு செய்தி!

தப்பிச் சென்ற ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் வெளியிட்டுள்ள பரபரப்பு செய்தி!

ஆப்கானிஸ்தானை விட்டு தப்பிச் சென்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தஞ்சமடைந்தமைக்காக ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். காபூலை விட்டு வெளியேறுவது என் வாழ்க்கையில் மிகவும் கடினமான முடிவு எனவும், அதை விட வேறு வழி தமக்கு...

Read more

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தீர்மானம்

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தீர்மானம்

இந்தியாவில் மத்திய அரசு 2019இல் நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் முன்மொழிந்துள்ளார். அந்த திருத்தச் சட்டம் இந்திய அரசின் மதசார்பின்மை கோட்பாடு, மத நல்லிணத்துக்கு உகந்ததாக இல்லை என்று...

Read more

நியூசிலாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்திய நபர் தொடர்பில் வெளிவந்த பரபரப்பு தகவல் (PHOTO)

நியூசிலாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்திய நபர் தொடர்பில் வெளிவந்த பரபரப்பு தகவல் (PHOTO)

நியூசிலாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்திய நபர் தொடர்பில் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த நபர், காத்தான்குடி - 01, சேர்ந்த ஐ. எஸ். ஐ.எஸ் இனால் ஈர்க்கப்பட்ட நபரே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த 1989 ஆம் ஆண்டு...

Read more

கொரிய மொழி (தமிழ்வழி கற்றல்) நூல் வெளியீடு

கொரிய மொழி (தமிழ்வழி கற்றல்) நூல் வெளியீடு

நிகழ்வு 1: கொரிய மொழி (தமிழ்வழி கற்றல்) அச்சிட்ட பிரதி வெளியீடு கொரிய மொழி (தமிழ்வழி கற்றல்) நூலை எதிர்வரும் 5-ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு புதுச்சேரி முதலமைச்சர் உயர்திரு. ந. ரங்கசாமி வெளியிட உள்ளார். மேலும் இந்த...

Read more

நியூஸிலாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்திய இலங்கையர் தொடர்பில் தகவல்களை கோரும் அரசாங்கம்

நியூஸிலாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்திய இலங்கையர் தொடர்பில் தகவல்களை கோரும் அரசாங்கம்

நியூஸிலாந்தின் - ஆக்லாந்தில் தாக்குதல் நடத்தியமைக்காக பொலிஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் அந்த நாட்டிடம் கோரியுள்ளது. இலங்கை தூதுவரின் ஊடாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நியூஸிலாந்தின் - ஆக்லாந்தில்...

Read more

BREAKNING NEWS :- நியூஸிலாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்திய இலங்கையர், சூட்டு கொலை

BREAKNING NEWS :- நியூஸிலாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்திய இலங்கையர், சூட்டு கொலை

நியூஸிலாந்திலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்பொருள் அங்காடியொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்தே, பொலிஸார் இந்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த நாட்டு...

Read more

சவூதி அரேபிய விமான நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல்

சவூதி அரேபிய விமான நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல்

சவூதி அரேபியா அபா விமான நிலையத்தின் மீது ட்ரோன் விமானத்தின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 8 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையத்தின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் விமானமொன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டாவது...

Read more
Page 1 of 34 1 2 34
  • Trending
  • Comments
  • Latest