இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றிற்கான பிரிட்டனின் அர்ப்பணிப்பு குறித்த பொது விவாதத்தை பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் எம்.பி.க்கள் நடத்துவார்கள் என்று இங்கிலாந்து பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தின் அர்ப்பணிப்பு குறித்த ஒரு பொதுவான விவாதம் மார்ச் 18 வியாழக்கிழமை நடைபெறும் என்று கூறியுள்ளது.
இதன்போதே இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றிற்கான பிரிட்டனின் அர்ப்பணிப்பு குறித்த விவாதமும் இடம்பெற உள்ளது.
பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களான Siobhain McDonagh, Elliot Colburn and Sir Edward Davey ஆகியோர் விவாதத்தை முன்வைத்துள்ளனர்.
Discussion about this post