ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அலுவலக உதவியாளர் ஒருவரும் 03 தரகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 04 பேரையும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்காக 42,000 ரூபா லஞ்சம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.(TrueCeylon)