<p style="text-align: justify;">ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.</p> <p style="text-align: justify;">நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.</p> <p style="text-align: justify;"></p>
Discussion about this post