<p style="text-align: justify;">கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்களை புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.</p> <p style="text-align: justify;">பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் S.M.மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். <em><strong>(TrueCeylon)</strong></em></p>
Discussion about this post