டொலர் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே 1700 ரூபா சம்பள அதிகரிப்பு நிர்ணயிக்கப்பட்டது – செந்தில் தொண்டமான் (PHOTOS)
பெருந்தோட்ட நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து உழைக்கும் டொலர் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு நிர்ணயிக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான...