சீதுவ பகுதியில் இராணுவத்தினால் மிக பெரிய கொவிட் வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
2500 கட்டில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் 5000 கட்டில்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
அனைத்து வசதிகளுடன் இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post