முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க சற்றுமுன் உயிரிழந்துள்ளார்.
அவரது குடும்ப வட்டாரங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.
இவர் 2008 ஆம் ஆண்டில் கொழும்பு குற்றப் பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Discussion about this post