அவசரமாக நாடு முடக்கப்படாது என்பதனால், அத்தியாவசிய பொருட்களை அவசரமாக கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக ஒன்று திரள வேண்டாம் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் மக்கள் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக ஒன்று திரண்டு வருவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையிலேயே, இராணுவ தளபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
Discussion about this post