<p style="text-align: justify;">முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p> <p style="text-align: justify;">இதனால், பஷில் ராஜபக்ஸ கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. <em><strong>(TrueCeylon)</strong></em></p> <a href="https://chat.whatsapp.com/Gy9wqaYXRWAKGCwvo6OPTP"><img class="aligncenter wp-image-37494 size-full" src="https://trueceylon.lk/wp-content/uploads/2022/01/trueceylon-whatsapp-1.png" alt="" width="954" height="190" /></a>