நடிகர் விஜய் சேதுபதி மீது பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அதிகாரிகளுடன் சென்றுக்கொண்டிருந்த விஜய் சேதுபதிக்கு, பின்னால் வருகைத் தந்த ஒருவர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்படும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. (TrueCeylon)
விஜய் சேதுபதி மீது பெங்களூர் விமான நிலையத்தில் தாக்குதல் pic.twitter.com/iaqPdHoa4s
— TrueCeylon.LK (@trueceylon) November 3, 2021