தனது வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்படவுள்ள 800 திரைப்படம் நிச்சயமாக வெளிவரும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவிக்கின்றார்.
யூ தமிழா யூடியூப் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படம் எப்போது வருமோ, அப்போது வரும் என முத்தையா முரளிதரன் பதிலளித்துள்ளார்.
News Sources :- YouThamizha