இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த இரு வார காலப் பகுதிக்குள் 543 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட செயலாளர் மாலனி லொக்குபொத்தாகம தெரிவிக்கின்றார்.
இரத்தினபுரி மாவட்டத்தி;ல் 2320 பேர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
குருவிட்ட பகுதியிலேயே கடந்த இரு வார காலத்திற்குள் அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
குருவிட்ட பகுதியில் இரு வார காலத்திற்குள் 77 கொவிட் தொற்றாளர்களும், கிரிஎல்ல பகுதியில் 62 கொவிட் தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இரத்தினபுரி – 53
எம்பிலிபிட்டிய – 47
பலங்கொடை – 46
கலவானை – 39
இம்புல்பே – 37
எஹலியகொட – 36
பெல்மதுல்ல – 34
எலபாத்த – 30
கொடகவெல – 28
அயகம – 18
கஹவத்தை – 14
ஓபநாயக்க – 13
நிவித்திகல – 08
கொலன்ன – 01
Discussion about this post