Notice: Trying to get property 'end' of non-object in /home/trueceylon/public_html/wp-content/themes/jnews/class/ContentTag.php on line 36
சர்ச்சைக்குரிய சீனாவிற்கு சொந்தமான யுவான் வாங் 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்தது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இன்று முதல் எதிர்வரும் 22ம் திகதி வரை இந்த கப்பல் நங்கூரமிட்டிருக்கும்,