இலங்கையில் மேலும் மூன்று கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு, கடுவளை மற்றும் அங்குறுவாதோட்டை பகுதிகளைச் சேர்ந்த மூவரே உயிரிழந்துள்ளனர்.
38, 68 மற்றும் 69 வயதானோரே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தோரில் 2 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. (TrueCeylon)
Discussion about this post