இரண்டாம் இணைப்பு
ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் சற்று முன் பதவியேற்றார்.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத், பதவியேற்கவுள்ளார்.
இன்று (19) காலை இந்த பதவியேற்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலாளர் P.B.ஜயசுந்தர அண்மையில், தனது பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில், பிரதமர் செயலாளராக கடமையாற்றிய காமினி செனரத், ஜனாதிபதி செயலாளராக பதவியேற்கவுள்ளார். (TrueCeylon)