ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடிக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் தற்போது சிகிச்சைகளை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)