தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப் பகுதியில், அத்தியாவசிய பொருள் விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.
புறக்கோட்டை மொத்த விற்பனை நடவடிக்கைகளை கண்காணிக்கும் விஜயத்தில் இன்று (21) கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்தியாவசிய பொருள் விநியோகத்திற்கான அனுமதிப் பத்திரத்தை, உரிய பொலிஸ் நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறுகின்றார். (TrueCeylon)
Discussion about this post