முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு − கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி, ரிஷாட் பதியூதீன், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (TrueCeylon)

Discussion about this post