Friday, September 22, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home இலங்கை

தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கும், அவரது குடும்பத்திற்கும் கொவிட் உறுதி

admin by admin
August 17, 2021
in இலங்கை, கொவிட்-19, கொவிட்−19
Reading Time: 1 min read
250
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
விளம்பரம் விளம்பரம் விளம்பரம்
ADVERTISEMENT

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனக்கும், தனது மனைவி மற்றும் மகளுக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

தன்னுடன் அண்மை காலத்தில் நெருங்கி பழகியவர்களை தனிமையில் இருந்து, பரிசோதனைகளை நடத்திக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். (TrueCeylon)

Since my wife, daughter and I were showing symptoms of Covid-19 we had ourselves tested. This morning we got the results with positive findings. We would therefore appreciate all those who have been in contact with us recently to have themselves tested and self isolate.

— Gajen Ponnambalam MP (@GGPonnambalam) August 17, 2021

Previous Post

225 பாராளுமன்ற உறுப்பினர்களில் தடுப்பூசியை பெற்றுக்கொண்டோர் எத்தனை பேர் தெரியுமா?

Next Post

ரணிலுடன், இன்று 45 நிமிடங்கள் தனியாக பேசிய கோட்டாபய – நடந்தது என்ன?

Next Post

ரணிலுடன், இன்று 45 நிமிடங்கள் தனியாக பேசிய கோட்டாபய - நடந்தது என்ன?

Discussion about this post

Flash News

  • விஜய் அன்டனியின் மகள் உயிரிழப்பு

    விஜய் அன்டனியின் மகள் உயிரிழப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கையில் விருது வழங்கும் மாஃபியா – சிக்கிய அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிய கிண்ண இறுதி போட்டி l இறுதி தருணத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • 10 ஆசிரியர்களுக்கு திடீர் இடமாற்றம்! காரணம் என்ன?

    0 shares
    Share 0 Tweet 0
  • நிர்வாண வீடியோ, புகைபடங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோருக்கு தண்டனை என்ன தெரியுமா?

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved