கம்பஹா மாவட்டத்தில் 1000தை தாண்டிய கொவிட் தொற்றாளர்கள் ஒரே நாளில் பதிவாகியுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் 1004 கொவிட் தொற்றாளல்கள் பதிவாகியுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் இதுவரை 35,340 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post