நாடு முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபானசாலைகளும், பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் 7ம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என கலால் வரித் திணைக்களம் தெரிவிக்கின்றது.
மாகாணங்கள் மற்றும் மாவட்ட ரீதியிலுள்ள அனைத்து கலால் வரித் திணைக்கள ஆணையாளர்களுக்கும் இந்த விடயம் குறித்து அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கபில குணசிங்க தெரிவித்துள்ளார்.
Discussion about this post