நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இறுதியாக 33 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1243 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட அறிவிப்பில் நாவலபிட்டி பகுதியில் 5 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியமை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்புக்கள் மே மாதம் 17ம் திகதி முதல் மே மாதம் 23ம் திகதி வரை பதிவாகியவை என திணைக்களம் கூறுகின்றது.
Discussion about this post