நாட்டின் மேலும் சில பகுதிகள் நாளை (25) அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இரத்தினபுரி மாவட்டம் − குருவிட்ட பொலிஸ் பிரிவு
- குருவிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவு
- தெல்கமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவின் நகர் பகுதி.
காலி மாவட்டம் − அம்பலங்கொட பொலிஸ் பிரிவு
- ஊருவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
கம்பஹா மாவட்டம் − கிரிபத்கொட பொலிஸ் பிரிவு
- ஈரியவெட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
நுவரெலியா மாவட்டம் − டயகம பொலிஸ் பிரிவு
- சந்திரிகம தோட்டம் சந்திரிகம பிரிவு.
- சந்திரிகம தோட்டம் NLDB விவசாய பிரிவு
Discussion about this post