புத்தளம் நகர சபை தலைவர் அப்துல் பாயிஸ், விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
தனது 52வது வயதில் அப்துல் பாயிஸ், உயிரிழந்துள்ளார்.
தனது தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, தவறி வீழ்ந்து தலையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அப்துல் பாயிஸின் ஜனாஸா, புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post