தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறப்பினர் க.துரைரத்தினசிங்கம் இறையடி எய்தினார்.
திருகோணமலை − கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.
கொவிட்−19 தொற்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post