இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 962ஆக அதிகரித்துள்ளது.
இறுதியாக 21 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
உயிரிழந்தோர் விபரங்கள்
- இமதுவ பகுதியைச் சேர்ந்த 65 வயது ஆண்.
- முருங்காமுல்ல பகுதியைச் சேர்ந்த 72 வயது ஆண்.
- அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 65 வயது ஆண்.
- மொறட்டுவ பகுதியைச் சேர்ந்த 68 வயது ஆண்.
- மீரிகம பகுதியைச் சேர்ந்த 70 வயது ஆண்.
- இங்கிரிய பகுதியைச் சேர்ந்த 69 வயது பெண்.
- புலத்சிங்ஹல பகுதியைச் சேர்ந்த 82 வயது ஆண்.
- நேபட பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஆண்.
- பதுளை பகுதியைச் சேர்ந்த 37 வயது ஆண்.
- கெலிஓய பகுதியைச் சேர்ந்த 60 வயது ஆண்.
- யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 60 வயது பெண்.
- ஹந்தப்பஹான்கொட பகுதியைச் சேர்ந்த 67 வயது ஆண்.
- ஹபராதுவ பகுதியைச் சேர்ந்த 77 வயது பெண்.
- எம்பிலிபிட்டி பகுதியைச் சேர்ந்த 83 வயது ஆண்.
- நாக்கியாதெனிய பகுதியைச் சேர்ந்த 52 வயது பெண்.
- காலி பகுதியைச் சேர்ந்த 69 வயது ஆண்.
- கடவத்தை பகுதியைச் சேர்ந்த 56 வயது ஆண்.
- ஹலிஎல பகுதியைச் சேர்ந்த 53 வயது ஆண்.
- மாய்யாவ பகுதியைச் சேர்ந்த 57 வயது ஆண்.
- களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்த 75 வயது பெண்.
- காலி பகுதியைச் சேர்ந்த 81 வயது ஆண்.
Discussion about this post