செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சிக்காக சீனாவினால் கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட விண்கலம், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
லோங் மார்ச் 5 என பெயரிடப்பட்டுள்ள விண்கலமே இவ்வாறு தரையிறங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விண்கலம் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 23ம் திகதி சீனாவிலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.
Discussion about this post