உடன் அமுலுக்குவரும் வகையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டம் − திவுலபிட்டி பொலிஸ் பிரிவு.
- பாஹலுகஹவெல 91 B
காலி மாவட்டம் − அஹங்கம பொலிஸ் பிரிவு.
- கரதுன்கொட 161 A
- கொவியபான 156 A
- கஹவன்னகம 164E
- தொம்மன்கொட 160 A
ஹபராதுவ பொலிஸ் பிரிவு.
- லனுமோதர 151 D
- போனவிஸ்டா 137C
- கட்டுகுருந்த 144C
இரத்தினபுரி மாவட்டம் பொல்மதுல்லை பொலிஸ் பிரிவு.
- தெவன பாஹத்தகட 171
- திப்பிட்டிகல 172C
குருவிட்ட பொலிஸ் பிரிவு
- குருவிட்ட 155
- தெல்கமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவின் நகர பிரதேசம்
Discussion about this post