6 மாவட்டங்களைச் சேர்ந்த 13 பகுதிகளை உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டம் − பிலியந்தலை பொலிஸ் பிரிவு
- கொலமுன்ன 573 கிராம உத்தியோகத்தர் பிரிவு
- மாம்பே 574 கிராம உத்தியோகத்தர் பிரிவு
கம்பஹா மாவட்டம் − மஹபாகே பொலிஸ் பிரிவு
- எல்பிட்டவல நவம் மஹர கம
- மகுல் பொக்குன கிராமம் மகுல் பொக்குன வீதி
காலி மாவட்டம் − இமதுவ பொலிஸ் பிரிவு
- திக்கும்புர 165
அஹங்கம பொலிஸ் பிரிவு
- அட்டநிகித்த 166B
இரத்தினபுரி மாவட்டம் − பெல்மதுல்லை பொலிஸ் பிரிவு
- சன்னஸ்கம 171A கிராம உத்தியோகத்தர் பிரிவு
- தொடகஸ்வின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு 171 C
- கொடகம கிராம உத்தியோகத்தர் பிரிவு 171 B
காஹவத்த பொலிஸ் பிரிவு
- கட்டங்கே இல : 03 பிரிவு 169 A
ஹம்பாந்தோட்டை மாவட்டம் − சூரியவெவ பொலிஸ் பிரிவு
- சூரியவெவ நகரம் 103
கேகாலை மாவட்டம் − புலத்கோபிட்டிய பொலிஸ் பிரிவு
- உடபொத்த 128 G
- கெந்தேவ 128 A
Discussion about this post