இலங்கையில் கொவிட் தடுப்பூசியை பெறுவோருக்கான இலத்திரனியல் அடையாள அட்டையொன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
சுகாதார அமைச்சினால் இந்த அடையாள அட்டை எதிர்வரும் காலத்தில் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த அடையாளஅட்டையில் கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட திகதி, அடுத்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவுள்ள திகதி, தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் இடம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் உள்ளடக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
Discussion about this post