கொழும்பு மாவட்டம் தொடர்ந்தும் அபாயகரமான மாவட்டமாக மாறி வருகின்றது.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 755 கொவிட் தொற்றாளர்கள் நேற்று பதிவாகியுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

Discussion about this post