பிலியந்தலை பொது சந்தை தொகுதி மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை மூடப்பட்டுள்ளது.
பிலியந்தலையில் கொவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவிக்கின்றார்.

Discussion about this post