உடன் அமுலுக்குவரும் வகையில் 3 மாவட்டங்களிலுள்ள 12 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணு தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
அதேவேளை, சில பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல், உடன் அமுலுக்கு வரும் வகையில் தளர்த்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் விபரங்கள்
கம்பஹா மாவட்டம் − கடவத்தை பொலிஸ் பிரிவு
- எல்தெனிய கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
- சூரியபாலுவ தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
- சூரியபாலுவ வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
- பஹல கரகஹமுண வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
- இஹல கரகஹமுன வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
கொழும்பு மாவட்டம் − பிலியந்தலை பொலிஸ் பிரிவு
- ஹல்பிட கிராம உத்தியோகத்தர் பிரிவு (570)
- கெஸ்பேவ கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
- மாகந்தர மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
- நிவுன்கம கிராம உத்தியோகத்தர் பிரிவு
- பொல்ஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு
களுத்துறை மாவட்டம் − அகலவத்த பொலிஸ் பிரிவு
- பிம்புர கிராம உத்தியோகத்தர் பிரிவு
மத்துகம பொலிஸ் பிரிவு
- யட்டியன மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
தனிமைப்படுத்தல் தளர்த்தப்படும் பகுதிகளின் விபரங்கள்
களுத்துறை மாவட்டம் − பதுரெலிய பொலிஸ் பிரிவு
- இங்குருதழுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு
மீகஹதென்ன பொலிஸ் பிரிவு
- பெலவத்த கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
- மிரிஸ்வத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
- பஹல ஹேவெஸ்ஸ கிராம உத்தியோகத்தர் பிரிவு
Discussion about this post