ரஷ்யாவிலிருந்து கொண்டு வரப்பட்ட “ஸ்புடினிக் V” கொவிட் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை இன்று (06) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதன்படி, முதல் கட்டமாக கொழும்பு − கொதட்டுவ பகுதியில் வாழும் 30 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியை இன்று முதல் செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
Discussion about this post