தபால் ரயில் சேவை உள்ளிட்ட 20 ரயில் சேவைகளை, இன்று முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கொவிட் நிலைமை மற்றும் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்தமையே, ரயில் சேவைகளை ரத்து செய்வதற்கான காரணம் என ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது,
Discussion about this post