இலங்கைக்குள் நிலைக்கொண்ட புரவி சூறாவளி, நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
புரவி சூறாவளி நாட்டை விட்டு வெளியேறியுள்ள போதிலும், கடற்றொழில்களை நாளை வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
20 வருடங்களுக்கு பின்னர் நாட்டிற்குள் பிரவேசித்த முதலாவது சூறாவளியாக புரவி சூறாவளி வரலாற்றில் பதிவாகியுள்ளது..
2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதியே இலங்கைக்குள் இறுதியாக சூறாவளியொன்று பிரவேசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)
சேத விபரங்கள்