இலத்திரனியல் சுற்றுலா அனுமதி மூலம் வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்களுக்கு ஒரே தடவையில் விஸா வழங்கும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. (TrueCeylon)
Discussion about this post