Tuesday, October 3, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home Breaking News

விடுவிக்கப்பட்ட 8 பகுதிகள்

admin by admin
January 16, 2021
in Breaking News, இலங்கை, செய்திகள்
Reading Time: 1 min read
242
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
விளம்பரம் விளம்பரம் விளம்பரம்
ADVERTISEMENT

மூன்று பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் இன்று (16) அதிகாலை 05 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இதன்படி, எஹலியகொட, பாணந்துரை மற்றும் பேருவளை ஆகிய பொலிஸ் பிரிவுகளின் 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் தனிமைப்படுத்தல் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

எஹலியகொட பொலிஸ் பிரிவு

  • மின்னான கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • போபத்எல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • விலேகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • அஸ்கங்குல கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • ககுதாகொட கிராம உத்தியோகத்தர் பிரிவுபாணந்துரை பொலிஸ் பிரிவு
  • 675 தொடவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவுபேருவளை பொலிஸ் பிரிவு
  • மிக்கொன கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • மக்கோன மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
Previous Post

சீரம் நிறுவனத்தினால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நிமோகோகல் தடுப்பூசியை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது.

Next Post

கம்பஹா பகுதியில் பாரிய கொள்ளை − விசாரணைக்கு 5 பொலிஸ் குழு நியமனம் (CCTV)

Next Post

கம்பஹா பகுதியில் பாரிய கொள்ளை − விசாரணைக்கு 5 பொலிஸ் குழு நியமனம் (CCTV)

Discussion about this post

Flash News

  • கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

    மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • BREAKING NEWS :- தனுஷ்க குணதிலக்க மீதான பாலியல் குற்றச்சாட்டு – தீர்ப்பை அறிவித்தது அவுஸ்திரேலிய நீதிமன்றம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மதுபானசாலைகள் நாளை (03) பூட்டு

    0 shares
    Share 0 Tweet 0
  • BREAKING NEWS :- சினோபெக் எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்தது

    0 shares
    Share 0 Tweet 0
  • பூதாகரமாக வெடிக்கும் நீதிபதி விவகாரம்! ஜனாதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு…

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved