இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000தை எட்டியது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இறுதியாக 34 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இந்தநிலையில், இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1015 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தோர் விபரம்
- ருவன்வெல்ல பகுதியைச் சேர்ந்த 76 வயதான பெண்.
- மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 80 வயதான பெண்
- நாவலபிட்டி பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஆண்
- புத்தளம் பகுதியைச் சேர்ந்த 64 வயதான பெண்
- கஹட்டகஸ்பிகிலிய பகுதியைச் சேர்ந்த 67 வயதான ஆண்
- அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆண்
- பஸ்யால பகுதியைச் சேர்ந்த 80 வயதான ஆண்
- முலட்டியன பகுதியைச் சேர்ந்த 56 வயதான பெண்
- பமுனுவத்த பகுதியைச் சேர்ந்த 80 வயதான ஆண்
- மடபாத்த பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஆண்
- அத்துலுகஹ பகுதியைச் சேர்ந்த 78 வயதான ஆண்
- தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த 62 வயதான பெண்
- ரத்கம பகுதியைச் சேர்ந்த 78 வயதான ஆண்
- இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 20 வயதான ஆண்
- உடுமுல்ல பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண்
- ராகமை பகுதியைச் சேர்ந்த 38 வயதான பெண்
- அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 65 வயதான பெண்
- கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 71 வயதான ஆண்
- தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண்
- வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண்
- கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஆண்
- நுகேகொடை பகுதியைச் சேர்ந்த 60 வயதான பெண்
- கந்தபளை பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஆண்
- பன்னல பகுதியைச் சேர்ந்த 68 வயதான பெண்
- பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 94 வயதான பெண்
- இங்கிரிய பகுதியைச் சேர்ந்த 79 வயதான ஆண்
- பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 77 வயதான பெண்
- மஹகம பகுதியைச் சேர்ந்த 66 வயதான ஆண்
- மடபஹன பகுதியைச் சேர்ந்த 74 வயதான பெண்
- கெப்பட்டிபொல பகுதியைச் சேர்ந்த 74 வயதான பெண்
- கெட்டபொல பகுதியைச் சேர்ந்த 63 வயதான பெண்
- வட்டியாபஹ பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஆண்
- மயிலபிட்டி பகுதியைச் சேர்ந்த 83 வயதான பெண்
- கொடகந்த பகுதியைச் சேர்ந்த 80 வயதான ஆண்
Discussion about this post