இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் இன்று (03) பதிவாகியுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
இதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 1923 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் வெளிநாட்டிலிருந்து வருகைத் தந்த 10 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post