பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பங்களாதேஷிற்கு இன்று சென்றுள்ளார்.
பங்களாதேஷ் சுதந்திர போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பிரதமரின் பங்களாதேஷ் விஜயத்தின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு இது. (TrueCeylon)
Discussion about this post